ராணி மேரி ஆசிரியைகள் இடமாற்றத்தை எதிர்த்து வழக்கு
சென்னை:
அரசின் இடமாற்ற உத்தரவை எதிர்த்து ராணி மேரிக் கல்லூரி பேராசிரியைகள் 3 பேர் சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந் நிலையில் அந்தக் கல்லூரியைச் சேர்ந்த 7 பேராசிரியயைகளை அரசு அதிரடியாக இடமாற்றம்செய்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த இட மாற்றத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில்சபனா பேகம், பத்மாவதி, ராஜேஸ்வரி ஆகிய 3 ராணி மேரிக் கல்லூரி பேராசிரியைகளும்வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
அதில், தமிழக அரசு எங்களைப் பழிவாங்கும் விதமாகவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.பல்கலைக்கழக ஊழியர்களான எங்களை தமிழக அரசு இஷ்டம்போல் இடமாற்றம் செய்யமுடியாது. எனவே இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
மனுவை விசாரணைக்கு ஏற்ற கோடைகால சிறப்பு நீதிபதி பாலசுப்ரமணியம், இந்த வழக்குதொடர்பாக 2 வார காலத்திற்கு பதில் அளிக்க வேண்டும் என்று கூறி கல்லூரி முதல்வர், கல்லூரிக்கல்வி இயக்குனர், உயர் கல்வி இயக்குனர், சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோருக்குநோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications