பிளஸ் டூ ரிசல்ட்: மோசமான பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ் டூ மற்றும் 10ம் வகுப்பு பொதுச் தேர்வுகளில் 50 சதவீதத்திற்கும்குறைவாக தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டுநோட்டீஸ் அனுப்பபியுள்ளார் மாவட்ட கலெக்டர் செந்தில்குமார்.
ஆனால், மற்ற பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் மிகக் குறைவாக உள்ளது. இதற்குக் காரணமும்விளக்கமும் கேட்டு தலைமை ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதேபோல, 35 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ள பள்ளிகளின் தலைமைஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிக்கும் உத்தரவுபிறப்பித்துள்ளேன் என்றார்.












Click it and Unblock the Notifications