விபச்சாரத்துக்கு உதவிய இன்ஸ்பெக்டரின் பதக்கம் பறிப்பு: அரசு அதிரடி
சென்னை:
விபச்சார விடுதி நடத்த அனுமதித்ததுடன், ரூ 20,000 லஞ்சம் வாங்கிக் கொண்டு 4 விபச்சாரப் பெண்கள் மீதுவழக்குப் போடாமல் விடுதலை செய்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு வழங்கப்பட்ட முதல்வரின் தங்கப் பதக்கம்பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில், இவர் மீது விபச்சார கேஸ் புகார் வந்தது. புகார் குறித்து விசாரிக்குமாறு டிஜிபி கோவிந்த், சேலம் சரகடி.ஐ.ஜிக்கு உத்தரவிட்டார்.
விசாரணையில், அன்னதானப்பட்டியில், ஒரு வீட்டில் விபச்சாரம் நடந்து வருவதும், அந்த வீட்டை கருப்பசாமிஎன்பவர் வாடகைக்கு எடுத்து விபச்சாரத்திற்குப் பயன்படுத்தி வருவதும், கருப்பசாமிக்கு பல வகையிலும்இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் உதவியாக இருந்து வருவதும் தெரியவந்தது.
புதிதாக அப் பகுதிக்கு விபச்சாரத்துக்கு வரும் பெண்களை முதலில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனுக்கு விருந்தாகபடைத்துள்ளார் புரோக்கர் கருப்பசாமி.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த வீட்டில் விபச்சாரம் நடப்பது குறித்து சிலர் புகார் தரவே, 4 விபச்சாரப்பெண்களை ராஜேந்திரன் கைது செய்தார். ஆனால், கருப்பசாமியிடமிருந்து ரூ. 20,000 பணம் வாங்கிக் கொண்டுஅவர்கள் மீது வழக்கே போடாமல் விடுதலை செய்துள்ளார் என்பதும் விசாரணையில் உறுதியானது.
இதையடுத்து ராஜேந்திரனின் தங்கப் பதக்கத்தைத் திரும்பப் பெறலாம் என்று அரசுக்கு டிஜிபி கோவிந்த் பரிந்துரைசெய்தார். இதைத் தொடர்ந்து அவரது தங்கப் பதக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஒரு ஆண்டு வரை அவரது ஊதிய உயர்வும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications