கந்து வட்டிக் கொடுமைக்கு இளைஞர் பலி
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் தாராபுரம் பகுதியில் கந்து வட்டிக்காரர்களின் கொடுமையைத் தாங்க முடியாத இளைஞர்தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
கொடுத்த பணத்தை எல்லாம் வட்டிக்கே கழித்தார் கடன் கொடுத்தவர். அசல் குறையவே இல்லை.
ஒரு கட்டத்தில் வட்டி கூட கட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கந்து வட்டிக்குக் கொடுத்த கும்பல்கதிர்வேலுவை மிரட்ட ஆரம்பித்தனர்.
இதனால் பயந்து போன அவர் தன் மீது மண்ணெண்ணை ஊற்றித் தீவைத்துக் கொண்டார். இதைப் பார்த்து அலறியகதிர்வேலுவின் தங்கை மஞ்சுளா, அண்ணன் பாண்டியன் ஆகியோர் அவரைக் காப்பாற்ற முயன்றனர். இதில்,அவர்களுக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
3 பேரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல்கதிர்வேலு பரிதாபமாக இறந்தார்.
இவருக்குக் கடன் கொடுத்தவர்கள் 40 சதவீதத்துக்கும் அதிகமாக வட்டி வசூல் செய்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications