கேரள கவுன்சிலர் கொலை: பெங்களூருக்கு போலீஸ் படை விரைந்தது
சென்னை:
கேரளாவைச் சேர்ந்த கவுன்சிலர் பிரசாத் சென்னையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் பணத் தகராறும் ஒருகாரணமாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் அவரது பெண் நண்பி இந்திராவும், அவரது கார் டிரைவர் ஆனந்த் என்பவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் அப்பு, சதீஷ், முரளி, சஞ்சீவி ஆகிய நால்வரையும் கைது செய்துள்ளனர்.
இந்த நால்வரும் கொலையை எப்படிச் செய்தோம் என்பதை போலீசாரிடம் நடித்துக் காட்டினர். பிரசாத்தின்கொலைக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என இந்திரா மறுத்து வருகிறார். பிரசாத்துக்கு பணம்கொடுத்தவர்கள் பெங்களூரில் இருப்பதாகவும் அவர்களுக்கும் பிரசாத்துக்கும் இடையே தகராறு இருந்துவந்ததாகவும் புதிய தகவலையும் தந்துள்ளார் இந்திரா.
இதையடுத்து அந்தக் கோணத்திலும் தமிழக போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். அவர் கொடுத்ததகவலை வைத்து ஒரு படை பெங்களுருக்கும் சென்றுள்ளது.
இந் நிலையில் தமிழக காவல் துறையில் உள்ள கேரளத்தைச் சேர்ந்த சில மூத்த அதிகாரிகள் இந்திராவைக்காப்பாற்றவும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.
- கள்ள தொடர்பு.. டிரைவருடன் காதல்..: கேரள கவுன்சிலர் கொலையில் அவிழும் மர்ம முடிச்சுகள்
- கேரள கவுன் சிலர் சென்னையில் மாயம்: கேர்ள் பிரண்ட் கைது
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications