மின்சாரம் இல்லாமல் திண்டாடிய உயர் நீதிமன்றம்!
சென்னை:
கோடை விடுமுறைக்குப் பின்னர் இன்று முதல் இயங்கத் தொடங்கிய சென்னை உயர்நீதிமன்றம் சுமார்2 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தவித்தது. கோர்ட் அறைகள் இருளில் மூழ்கின.
சென்னை உயர்நீதிமன்றம், கோடை கால விடுமுறக்குப் பின்னர் இன்று காலை முதல் அளவில்செயல்படத் தொடங்கியது. காலையில் நீதிமன்றம் திறக்கப்பட்டபோது அங்கு மின் வினியோகம்இல்லை. நீதிமன்ற அறைகள் அனைத்தும் இருளில் மூழ்கியிருந்தன.
மின்சாரம் வந்து விடும் என்ற நம்பிக்கையில் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி தலைமையிலானமுதலாவது பெஞ்ச் தனது விசாரணையை, எமர்ஜென்சி விளக்கை வைத்துக் கொண்டு தொடங்கியது.
ஆனால் சுமார் 2 மணி நேரமாகியும் மின்சாரம் வரவில்லை. இதையடுத்து கோபமடைந்த தலைமைநீதிபதி சுபாஷன் ரெட்டி, மின்வாரிய வழக்கறிஞரை தனது அறைக்கு வரவழைத்தார்.
நீதிமன்றம், மருத்துவமனை போன்றவை எவ்வளவு முக்கியமானவை, அங்கு இப்படியாமணிக்கணக்கில் மின் வினியோகத்தை துண்டிப்பீர்கள் என்று தனது அதிருப்தியை வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து அங்கிருந்து வியர்க்க விறுவிறுக்க ஓடிய வழக்கறிஞர் மின்வாரியஅதிகாரிகளைத் தொடர்பு கொண்டு டோஸ் விட, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு மின்வினியோகம் சரி செய்யப்பட்டது.
உயர்நீதிமன்றம் இன்று முதல் திறக்கப்படுகிறது என்பது மின் வாரிய அதிகாரிகளுக்கு சரியாகதெரியாத காரணத்தால், மின்வினியோகம் கொடுக்கப்படாமல் இருந்ததாக விளக்கம்தரப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications