ரயில் முன் பாய்ந்து காதலன் தற்கொலை: காதலி விஷம் குடித்து தற்கொலை
வத்தலகுண்டு:
காதலில் தோல்வியடைந்த வழக்கறிஞரும், அவரது காதலியான மாணவியும் தனித்தனியேதற்கொலை செய்து கொண்டனர்.
மதுரையைச் சேர்ந்தவர் வக்கீல் வெங்கடகிருஷ்ணன். இவரும், திண்டுக்கல்லைச் சேர்ந்த கல்லூரிமாணவி பிரியா என்ற கிருஷ்ண பிரியாவும் காதலித்து வந்தனர். பிரியா மதுரையில் படிக்கவந்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது.
ஆனால் இவர்களது காதலுக்கு பிரியாவின் வீட்டினர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது.இதனால் காதலர்கள் சோகமடைந்தனர். இருவரும் வத்தலகுண்டுக்கு வந்தனர். அங்கு கணவன்,மனைவி என்று கூறி லாட்ஜில் அறை எடுத்தனர்.
பின்னர் லாட்ஜை விட்டு தனியே வெளியே வந்த வெங்கடகிருஷ்ணன், ரயில் நிலையம் அருகேரயில் முன் பாய்ந்து வெங்கடகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார்.
அதே நேரத்தில் லாட்ஜ் அறையில் விஷம் குடித்து பிரியா தற்கொலை செய்து கொண்டார்.
காதலர்கள் இருவரும் ஒரே ஊரில் தனித்தனியாக தற்கொலை செய்துகொண்டது வத்தலகுண்டுநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-->-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications