டெல்லி, சென்னையில் மாறனுக்கு தவறான சிகிச்சை
சென்னை:
மத்திய அமைச்சர் முரசொலி மாறன் தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாகவும், அவருக்கு டெல்லி மற்றும்சென்னையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அது குறித்து விசாரணைக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும்என்றும் திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், முரசொலி மாறன் தொடர்ந்து சீரியஸ் நிலையில்தான்இருக்கிறார். உடல் நிலை சில நேரம் சரியாகிறது, ஆனால், மீண்டும் சீரியஸாகிவிடுகிறது.
அவருக்கு டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட சிகிச்சை முதல்சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட சிகிச்சை வரை விசாரணை நடத்த வேண்டும் என்றுகோரி பிரதமர் வாஜ்பாய்க்கு கடிதம் எழுதவுள்ளேன்.
சென்னை ஆடிட்டர் கிருஷ்ணமூர்த்திக்கும், ஜெயலலிதாவுக்கும் தொடர்பு உள்ளதாக நான் கூறியிருப்பது குறித்துமான நஷ்ட வழக்குப் போடப் போவதாக ஜெயலலிதா கூறியுள்ளார். ஆடிட்டர் கிருஷ்ணமூர்த்தி குறித்து நான்அப்போது கூறியதையே இப்போதும் கூற விரும்புகிறேன். வழக்குப் போட்டால் போடட்டும், அதை சந்திக்க நான்தயார் என்றார்.
சென்னை, டெல்லி மருத்துவமனைகளில் மாறனுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதா என்பது குறித்துவிசாரணை நடத்த வேண்டும் என்ற கருணாநிதியின் கோரிக்கைக்கு தமிழக பா.ஜ.க. ஆதரவு தெரிவித்துள்ளது.பா.ஜ.க. மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், கருணாநிதி சொல்வது மாதிரி விசாரணை நடத்துவதுநல்லது தான் என்றார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications