சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜினாமா
சென்னை:
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் இன்னாசிமுத்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பதவியேற்ற ஒரு வருடத்திற்குள்ளாகவே தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். பதவிக்காலம் முடியும்முன் பதவி விலகிவிட்ட சென்னை பல்கலைக்கழகத்தின் இரண்டாவது துணைவேந்தர் இவர் ஆவார்.
இதற்கு முன் கடந்த 1998ம் ஆண்டு பி.டி.மனோகரன் தனது பதவியை பாதியிலேயே ராஜினாமா செய்தார்.
இன்னாசிமுத்து தனது ராஜினாமா கடிதத்தை ஆளுனரும், பல்கலைக்கழக வேந்தருமான ராம்மோகன் ராவுக்குஅனுப்பினார். அதை ஆளுனர் ஏற்றுக் கொண்டு உடனடியாக அவரை பதவியிலிருந்து விடுவித்துவிட்டதாககவர்னர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இன்னாசிமுத்து மீது பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) வழங்கிய நிதியை முறைகேடு செய்தது உள்பட சிலபுகார்கள் உள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், போப்பாண்டவர் மீதான முதல்வர் ஜெயலலிதாவின்விமர்சனத்தால் மன வருத்தமடைந்த இன்னாசிமுத்து தனது பதவியை ராஜினாமா செய்ததாக அவருக்குநெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications