நெட் மூலம் முளைத்த காதல்: 17 வயது இளம் பெண் காதலனுடன் ஓட்டம்
திருச்சி:
இன்டர்நெட் சாட் மூலம் காதலில் விழுந்த 17 வயதே ஆன மாணவி தனது இரண்டாவது முறையாக காதலனுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார்.
சென்னை மாநகராட்சியில் உதவி ஆணையாளராக இருந்து ஓய்வு பெற்றவர் அப்துல் ரகீம். இவர் இப்போதுகுடும்பத்துடன் திருச்சி எடமலைப்பட்டி புதூரில் வசித்து வருகிறார். இவரது மகள் ஷகீலா பானு (வயது 17).
சமீபத்தில் பிளஸ் டூ பரிட்சை எழுதி தோல்வியடைந்தார். சாட்டிங் செய்யும் பழக்கம் உள்ள ஷகீலாவுக்குநெட் மூலம் ஒரு காதலன் கிடைத்தார். அவரது பெயர் சதீஷ். சொந்த ஊர் குடியாத்தம். சென்னையில் ஒருபிரவுசிங் சென்டரில் வேலை பார்த்து வருகிறார்.
வேலையோடு வேலையாக சாட்டிங் செய்வது இவர் வேலை. இருவரும் நண்பர்களாகப் பழகிகாதலர்களாகினர். போட்டோக்களை அனுப்பி பார்த்துக் கொண்டனர். ஒருவருக்கு ஒருவர் பிடித்துப்போனது.
இதையடுத்து சில மாதங்களுக்கு முன் திருச்சிக்கு வந்தார் சதீஷ். திருமணம் செய்து கொள்வதற்காக இருவரும்சென்னைக்குச் சென்றனர். இதையறிந்த ஷகீலாவின் பெற்றோர் சென்னைக்கு விரைந்து சதீஷையும்ஷகீலாவையும் கையும் களவுமாகப் பிடித்தனர்.
17 வயது தான் ஆவதால் இப்போது திருமணம் செய்ய முடியாது. அடுத்த வருடம் நாங்களே திருமணம்செய்து வைக்கிறோம் என்று கூறி ஷகீலாவை அழைத்து வந்தனர்.
ஆனால், ஷகீலாவுக்கு வேறிடத்தில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். இதையறிந்த ஷகீலா, சதீஷைத்தொடர்பு கொண்டு தகவல் தர இரு வாரங்களுக்கு முன் திருச்சி வந்த அவர் ஷகீலாவை மீண்டும் அழைத்துக்கொண்டி ஓடிவிட்டார்.
மைனர் பெண்ணான தங்களது மகளை சதீஷ் கடத்திச் சென்றுவிட்டதாக இப்போது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளனர். விசாரணை நடந்து வருகிறது. விரைவில் சதீஷ் கைதாகலாம்.
-->-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications