ஹஜ் யாத்ரீகர்கள் கவனத்திற்கு...
Subscribe to Oneindia Tamil
சென்னை:
2004ம் ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழகத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்குஅதற்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பங்கள்கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களைப் பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
உறுப்பினர்-செயலர், தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி, ரோசி டவர், புது எண் 13(பழைய எண் 7), மகாத்மா காந்திசாலை, சென்னை-34.
குழுவாக விண்ணப்பிப்பவர்கள், ஒரே சமயத்தில் 10 விண்ணப்பங்கள் வரை அனுப்பலாம். பூர்த்தி செய்யப்பட்டவிண்ணப்பங்களை, முன் பணம் ரூ. 10,550த்துடன் சேர்த்து ஜூலை 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றுதமிக ஹஜ் கமிட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications