கொலையாளிகளுக்கு பண உதவி?: முன்னாள் மதுரை மேயரிடம் விசாரணை
மதுரை:
தா.கிருட்டிணன் கொலையாளிகளுக்கு மதுரை முன்னாள் மேயரும் அழகிரி ஆதரவாளரும்குழந்தைவேலு பண உதவி செய்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அவரிடம் கடந்த இரண்டு நாட்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
நேற்று அவர் மதுரை செல்லூர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு சுமார் 10 மணி நேரம் தொடர்ந்துவிசாரிக்கப்பட்டார்.
தா.கிருட்டிணன் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள கொலையாளிகளுக்கு பண உதவி செய்தீர்களா,அவர்களுக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது குறித்து அவரிடம் போலீசார் துருவிஎடுத்தனர்.
மேலும், தா.கிருட்டிணனின் தம்பி ராமையாவுக்கு கொலை மிரட்டல் வந்தது தொடர்பாகவும்குழந்தைவேலுவிடம் விசாரிக்கப்பட்டது.
இரவில் குழந்தைவேலு காவல் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால்,தேவைப்படும்போதெல்லாம் காவல் நிலையத்துக்கு வர வேண்டும் என அவருக்கு போலீஸார்உத்தரவிட்டுள்ளனர்.
விரைவில் குழந்தைவேலு கைதாவார் என்று தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications