மாணவன் தற்கொலை: பள்ளி நிர்வாகியிடம் மனித உரிமை கமிஷன் விசாரணை
சென்னை:
சென்னை வேலம்மாள் பள்ளி மாணவன் ராம் அபினவ் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாகஅவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், மாநில மனித உரிமை கமிஷன் உறுப்பினர்கள்பள்ளித் தாளாளரிடம் விசாரணை நடத்தினர்.
சென்னை மேற்கு முகப்பேர் பகுதியில் வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. இங்கு 10வதுபடித்து வந்த மாணவன் ராம் அபினவ், சில தினங்களுக்கு முன் தனது 16-வது பிறந்த நாளைகொண்டாடினான் ராம் அபினவ்.
இதனால் அன்று நடந்த சிறப்பு வகுப்புக்கு அவன் போகவில்லை. அடுத்த நாள் பள்ளிக்குச்சென்றபோது சிறப்பு வகுப்புக்கு ஏன் வரவில்லை என்று கூறி ஆசியர்கள் திட்டி அடித்து,உதைத்தனர்.
ஆசியர்கள் கடுமையாக தண்டித்ததால் மனம் உடைந்த மாணவன் அபினவ், திருமங்கலத்தில் உள்ளதனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டான்.
இதையடுத்து ராம் அபினவை மிகக் கடுமையாகத் தண்டித்ததாகக் கூறப்படும் கணித ஆசிரியர்கண்ணப்பன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் மீது குற்றம்சாட்டிராமின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள், மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் நீதிபதிசம்பந்தத்திடம் மனு கொடுத்தனர்.
இதன் பேரில் ஆணைய உறுப்பினர் கமால் பாட்சா தலைைமயிலான குழு பள்ளி தாளாளர்முத்துராமலிங்கத்திடம் விசாரணை நடத்தியது.
விசாரணை அறிக்கை நீதிபதி சம்பந்தத்திடம் வழங்கப்பட்ட பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைஎடுக்கப்படும் என்று கமால் பாட்சா தெரிவித்தார்.
முன்னதாக காமல் பாட்ஷ தலைமையிலான விசாரணைக் குழு பள்ளிக்கு சென்றபோது அங்கு கூடியநிருபர்களுடன் பள்ளி நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் தகராறில் ஈடுபட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications