நர்ஸ் சித்ரா சீரியஸ்: போலீஸ் மீது மனித உரிமை ஆணையத்தில் தாய் புகார்
சென்னை:
செக்ஸ் டாக்டர் பிரகாஷ் வழக்கில் முக்கிய சாட்சியான நர்ஸ் சித்ரா, உயிருக்குப் போராடி வருவதாகக்கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன் அவர் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்துடன் தூக்க மாத்திரை சாப்பிட்டார். மயக்கநிலையில் சிகிச்சை பெற்று வரும் அவரது நிலை தேறவில்லை. அவர் உயிருக்குப் போராடி வருவதாகத் தெரிகிறது.
இதையடுத்து போலீஸாரின் கொடுமை காரணமாகவே தனது மகள் இந்த தற்கொலை முடிவை எடுத்தார் என்று கூறிஅவரது தாயார் மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இன்டர்நெட்டில் செக்ஸ் வீடியோ, மற்றும் ஸ்டில் போட்டோக்களை விற்று வந்த செக்ஸ் டாக்டர் பிரகாஷிடம்நர்ஸாக வேலைபார்த்தவர் சித்ரா. பிரகாஷ் ஆபாசப் படங்களை எடுத்தபோது அதில் சித்ராவும் நடித்தார். பிறபெண்களையும் ஆண்களையும் நடிக்க வைத்தார். படமெடுக்க சித்ராவும் உதவியதாக அவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
பிரகாஷ் சிறையில் உள்ள நிலையில் சித்ரா ஜாமீனில் வெளியே வந்தார்.
இந் நிலையில் சில நாட்களுக்கு முன் சித்ராவின் தம்பி ஒரு கொலை வழக்கில் கைதாவிட, சித்ராவும் அவரது தம்பிமனைவி ஆஷாவும் (இருவரும் பிரகாஷ் வழக்கில் முக்கிய சாட்சிகள் ஆவார்) தூக்க மாத்திரை சாப்பிட்டனர்.ஆபத்தான நிலையில் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந் நிலையில் சித்ராவின் உடல் சீரியஸாகி உள்ளதாகத் தெரிகிறது.
இந் நிலையில் போலீஸார் மீது நர்ஸ் சித்ராவின் தாயார் மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
தனது மனுவில், போலீஸார் விசாரணை என்ற பெயரில் அடிக்கடி வீட்டுக்கு வந்து தொல்லை கொடுத்தனர்.இரவிலும் அவர்கள் வந்து விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றனர். அத்தோடு பலறை சீருடைஇல்லாமல் சிலர் வந்து நாங்கள் போலீஸார் என்று கூறி விசாரணை நடத்தினர்.
இதனால் மன உளைச்சல் அடைந்த எனது மகள் தற்கொலைக்கு முயற்சி செய்தாள். எனவே போலீஸார் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
- நர்ஸ் சித்ரா சீரியஸ்: போலீஸ் மீது மனித உரிமை ஆணையத்தில் தாய் புகார்
- புளு பிலிம் டாக்டர் பிரகாஷ் வழக்கில் நர்ஸ் தற்கொலைக்கு முயற்சி
- செக்ஸ் டாக்டர் பிரகாஷ் விவகாரம்: போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவு
- இன்டர்நெட் "செக்ஸ்" டாக்டர் பிரகாஷின் மருத்துவப் பட்டம் பறிபோகுமா?
- புளுபிலிம் பிரகாஷ் மனைவி விவாகரத்து வழக்கு: ஜூன் மாதம் ஒத்திவைப்பு
- விவாகரத்து கோருகிறார் புளு பிலிம் டாக்டரின் மனைவி
- செக்ஸ் டாக்டர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு
- ""குண்டர் சட்டத்தில் "செக்ஸ்" டாக்டர் கைது சரியே"": சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications