2 பொறியியல் கல்லூகளின் அங்கீகாரம் ரத்து
சென்னை:
தமிழகத்தில் 2 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழக ரத்து செய்துள்ளது.
இந்தக் கல்லூரிகளில் சிங்கிள் விண்டோ முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட மாட்டாது என்றும் அண்ணாபல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மாத்தூரில் உள்ள சக்தி பொறியியல் கல்லூரி மற்றும் சென்னை கோயம்பேடு ஜே.ஏ.பொறியியல் கல்லூ ஆகியவை அங்கீகாரம் இழந்த கல்லூரிகளாகும்.
இந்த முடிவை அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் எடுத்துள்ளது. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லாதகாரணத்தால் இந்தக் கல்லூகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கல்லூகளில் முறையான ஆய்வக வசதிகள், வகுப்பறைகள் ஆகியவை இல்லை. மின் விசிறிகள் கூடஇல்லாமல் பல வகுப்பறைகள் உள்ளன. இதில் ஜே.ஏ. பொறியியல் கல்லூரி வாடகைக் கட்டடத்தில் இயஙகுகிறது.
இரு கல்லூகளின் அங்கீகாரத்தையும் ரத்து செய்யுமாறு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலுக்கும் பரிந்துரைசெய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications