10 மணி முதல் 5.45 வரை அலுவலகத்தில் இருக்க வேண்டும்: ஊழியர்களுக்கு அரசு உத்தரவு
சென்னை:
ஜூலை 2ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அரசு ஊழியர்கள், ஆசியர்கள் அறிவித்துள்ளநிலையில், தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதை மீறும் அரசு ஊழியர்கள், ஆசியர்கள் மீதுகடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது எச்ரிசத்துள்ளது.
இதுதொடர்பாக அனைத்துத் துறை உயர் அதிகாரிகளுக்கும் அரசு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில்அரசு ஊழியர்களும், ஆசியர்களும் கடைப்பிடிக் வேண்டிய பலவேறு கட்டுப்பாடுள் குறித்து கூறப்பட்டுள்ளது.
அதன்படி காலை10 மணிக்கே அனைவரும் வேலைக்கு வந்து விட வேண்டும், மாலை 5.45 மணிக்குத்தான் வீடுதிரும்ப வேண்டும். இடைப்பட்ட நேரத்தில், மதிய உணவு இடைவேளையின்போதுதான் வெளியே செல்லவேண்டும்.
மற்ற நேரங்களில் செல்வதாக இருந்தால் துறை அதிகாரியின் அனுமதியுடன்தான் செல்ல வேண்டும்.
அலுவலக நேரத்திலோ அல்லது உணவு இடைவேளையின்போதோ அலுவலக வாயிலில் நின்று அரசுக்கு எதிராககோஷமிடுவது, கூட்டம் போடுவது போன்றவற்றில் ஊழியர்கள் ஈடுபடக் கூடாது.
இந்தக் கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது நடத்தை விதி எண் 22ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசுஎச்சரித்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications