அயோத்தி: சங்கராச்சாரியாருடன் ஜஸ்வந்த், பெர்னாண்டஸ் இன்று சந்திப்பு
சென்னை:
அயோத்திப் பிரச்சினை தொடர்பாக காஞ்சி சங்கராச்சாயாருடன் ஆலோசனை நடத்த மத்திய நிதியமைச்சர்ஜஸ்வந்த் சிங், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோர் இன்று காஞ்சிபுரம் வருகின்றனர்.
அயோத்திப் பிரச்சினைக்குப் புதிய தீர்வுத் திட்டம் ஒன்றை இஸ்லாமிய சட்ட வாரியத்திற்கு காஞ்சிசங்கராச்சாரியார் ஜெயேந்திரர் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக சட்ட வாரியம் விவாதித்து சிலயோசனைகளைத் தெரிவித்துள்ளது.
அது குறித்து மத்திய அரசுடன் பேச சங்கராச்சாரியார் ஆர்வம் தெரிவித்தார். இதையடுத்து சங்கராச்சாரியாருடன்தனது சார்பில் விவாதிக்க பிரதமர் வாஜ்லபாய் இந்த இரு மத்திய அமைச்சர்களையும் அனுப்பி வைத்துள்ளார்.
இன்று சிறப்பு விமானத்தில் சென்னை வரும் இருவரும் ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் செல்கின்றனர்.
காஞ்சி மடத்திற்குச் சென்று ஜெயேந்திரரைச் சந்தித்து புதிய திட்டம் குறித்துப் பேசுகிறார்கள். பின்னர் இன்று மாலைஇருவரும் டெல்லி திரும்பி பிரதமரைச் சந்திக்கின்றனர்.
அயோத்தி விவகாரம் பெரிய அளவில் வெடித்த போதெல்லாம் சங்கராச்சாரியாரை பெர்னாண்டஸ் பலமுறைசந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications