தென் மாவட்டங்களில் கன மழை
நாகர்கோவில்:
தென் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கன மழை பெய்து வருகிறது.
தென் மேற்கு பருவ மழை வலுத்து வருகிறது. இதையடுத்து, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களானகன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து 3-வது நாளாக நல்ல மழை பெய்து வருகிறது.
குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. நாகர்கோவில், பூதப்பாண்டி உள்படமாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. கடும் மழை காரணமாக பெருஞ்சானிமற்றும் பேச்சிப்பாறை அணைகளில் கணிசமான அளவுக்கு நீர் நிரம்பியுள்ளது.
இதனால், நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சாரல் மழை வலுத்துள்ளது. மேலும் அருவிகளிலும் நீர் கொட்டுவதுஅதிகரித்துள்ளது. இது தவிர மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்துஅதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர கோவை, விருதுநகர்,தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. கோவைமாவட்டம் பொள்ளாச்சியில் 25 சென்டி மீட்டர் மழை பதிவானது. வால்பாறை, சிறுவாணி ஆகிய பகுதிகளிலும்நல்ல மழை பெய்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் பவானி சாகலிலும் நல்ல மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர், கூடலூர், ஊட்டிஆகிய பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications