ரிசர்வ் செய்தும் இடமில்லை: ரயிலை நிறுத்திய பத்திரிக்கையாளர்கள்
சென்னை:
தனி பெட்டி ஒதுக்கப்பட்டிருந்தும், அதில் அமர்ந்து செல்ல இடமில்லாததால், ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்துசென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் போராட்டம் நடத்தினர். ரயிலை நிறுத்தி போராட்டம்நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அசாம் மாநிலத் தலைநகர் குவஹாத்தியில், உழைக்கும் பத்திரிக்கையாளர் மாநாடு நடைபெறவுள்ளது. இதில்கலந்து கொள்வதற்காக திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வழியாக குவஹாத்தி செல்லும் ரயிலில்பத்திரிக்கையாளர்கள் சீட்களை ரிசர்வ் செய்திருந்தனர். அவர்களுக்குத் தனிப்பெட்டி ஒதுக்கப்பட்டது.
திருவனந்தபுரத்திலிருந்து 13 பத்திரிக்கையாளர்கள் மட்டுமே அந்தப் பெட்டியில் வந்தனர். இதையடுத்து மற்றபயணிகளையும் அந்தப் பெட்டியில் ஏற ரயில்வே அதிகாரிகள் அனுமதித்தனர்.
இந் நிலையில் ரயில் சென்னை வந்தபோது, தனிப் பெட்டியில் வேறு பயணிகள் இருப்பதையும், தங்களுக்குஇடமில்லாததையும் அறிந்த தமிழக பத்திரிக்கையாளர்கள் கொந்தளித்தனர். ரயிலை கிளப்ப விடாமல் நிறுத்தினர்.உடனடியாக தங்களுக்கு தனிப்பெட்டி ஒதுக்க வேண்டும் என்று கோரினர்.
இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள், பத்திரிக்கையாளர்களுக்கானதனிப் பெட்டியில், பத்திக்கையாளர்களுக்கு இட வசதி செய்து கொடுத்தனர்.
இதனால் கிட்டத்தட்ட 2 மணி நேர தாமதத்திற்குப் பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications