தூத்துக்குடி to
Subscribe to Oneindia Tamil
திருச்செந்தூர்:
தூத்துக்குடி துறைமுகம் முதல் திருநெல்வேலி, பாளையங்கோட்டை வரை 4 வழிப்பாதை அமைக்க மத்திய அரசு ரூ.175 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக மாநில வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மொத்தம் 47 கிலோமீட்டர் தொலைவிற்கு இந்தப் புதியநான்கு வழிப்பாதை அமைக்கப்படும். தேசிய சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த பணி முடிக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாலைகள் அனைத்தும் துரித கதியில் மேம்படுத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளதுஎன்றார்.












Click it and Unblock the Notifications