இளங்கோவன் ரொம்ப நல்லா செயல்படுறார்: சொல்கிறார் நல்ல பிள்ளை சோ.பா
தூத்துக்குடி:
எனக்கும், இளங்கோவனுக்கும் இடையே இருந்த எல்லாப் பிரச்சினைகளும் முடிந்து விட்டன. இப்போதுஇருவரும் சுமூகமாக செயல்பட்டுக் கொண்டுள்ளோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன்கூறியுள்ளார்.
தூத்துக்குடியில், காமராஜர் பிறந்த நூற்றாண்டு விழா தொடர்பான கருத்தரங்கம் நடந்தது. அதில் கலந்து கொண்டசோ.பா. பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
எனக்கும், இளங்கோவனுக்கும் இடையே இருந்து வந்த பிரச்சினைகள் முடிந்து விட்டன. அனைத்துப்பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு விட்டது. நாங்கள் இருவரும் இப்போது சுமூகமாகப் பழகி வருகிறோம்.
இளங்கோவன் சிறப்பாக செயல்படுகிறார். அவரது எந்த நடவடிக்கைகளும் ஆட்சபேனைக்குரியதாக இல்லை.
சமீபத்தில் டெல்லி சென்றிருந்தபோது சோனியா காந்தியை சந்திக்க முடியவில்லை. மீண்டும் டெல்லிசெல்லும்போது சந்தித்துப் பேசுவேன் என்றார் அவர்.
டெல்லியில் இளங்கோவனைச் சந்தித்த சோனியா, சோ.பாவை சந்திக்காமல் திருப்பி அனுப்பிவிட்டார்.இளங்கோவனைச் சந்தித்தபோது கூட, இனி இருவரும் சண்டை போட்டால் ரெணடு பேர் பதவியும் காலியாகும்என்று எச்சரித்து அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.
இதனால் திடீரென இருவரும் நல்ல பிள்ளைகளாகி, சண்டை போடுவதை விட்டுவிட்டு மிக நெருங்கியநண்பர்கள் ஆகிவிட்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications