மாணவன் தற்கொலையில் ஆசியருக்கு ஜாமீன் மறுப்பு
சென்னை:
ஆசிரியர் அடித்ததால் மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளசென்னை வேலம்மாள் மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் கண்ணப்பனுக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மைசெஷன்ஸ் நீதிமன்றம் மறுத்து விட்டது.
சென்னை மேற்கு முகப்பேர் பகுதியில் உள்ள வேலம்மாள் மேல் நிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில், படித்து வந்தவன்மாணவன் ராம் அபினவ். இவன் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டான். ஆசியர்கள் அடித்ததால்தான்மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக அவனது பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து வேலம்மாள் பள்ளி கணக்கு ஆசிரியர் கண்ணப்பன் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னைஜாமீனில் விடுதலை செய்யக் கோரி ஆசிரியர் கண்ணப்பன் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுசெய்திருந்தார்.
அதில், போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையில் எனது பெயர் சேர்க்கப்படவில்லை. அதேபோல, நான்தான்தனது சாவுக்குக் காரணம் என்று எனது பெயரை மாணவனும் குறிப்பிடவில்லை. எனக்கும், மாணவன் சாவுக்கும்சம்பந்தமில்லை. எனவே என்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ஜெயபால், ஆசிரியரின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications