தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறைந்தது: கடலோரக் காவல் படை தகவல்
சென்னை
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுடுவது குறைந்து விட்டதாக இந்திய கடலோர காவல் படையின்கிழக்குப் பிரிவு கமாண்டர் வாசன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்திய, இலங்கை கடல் எல்லையில், கடலோரக் காவல்படையினர் தற்போது தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழக மீனவர்கள் மீது இலங்கைகடற்படையினர் தாக்குதல் நடத்துவது வெகுவாகக் குறைந்து விட்டது.
மேலும், தமிழக மீனவர்கள் இந்திய எல்லையைக் கடந்து விடாமலும் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
மீனவர்கள் கடலுக்குள் செல்லும்போது உயிர் காக்கும் கருவிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்அவர்.
காசி மேடு மீனவர்கள் 6 பேர் மாயம்:
இதற்கிடையே, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 6 மீனவர்களைக்காணவில்லை.
காசிமேட்டிலிருந்து ரஞ்சன், கனகராஜ், நாகராஜ் உள்ளிட்ட 6 மீனவர்கள் கடந்த 12ம் தேதி மீன் பிடிக்கச் சென்றனர்.ஓரு நாட்களில் திரும்பியிருகக வேண்டிய அவர்கள் இதுவரை கரை சேரவில்லை. இதையடுத்து துறைமுகம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications