மீண்டும் போருக்கு தயாராகின்றனர் புலிகள்: சந்திரிகா
கொழும்பு:
விடுதலைப் புலிகள் போருக்குத் தயாராகி வருவதாகவும், அதைச் சந்திக்க ராணுவம் தயார் நிலையில் இல்லைஎன்றும் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்.
சந்திரிகாவின் செய்தித் தொடர்பாளர் ஹரிம் பெரிஸ் நிருபர்களிடம் கூறுகையில், 1995ம் ஆண்டில் அரசுடன்நடத்திய அமைதிப் பேச்சுவார்த்தைகளில் இருந்து புலிகள் திடீரென விலகிவிட்டு போரை ஆரம்பித்தனர்.அதையே தான் இப்போதும் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
நிறைவேற்றவே முடியாத கோரிக்கைகளை முன் வைத்து வரும் புலிகள், அதே நேரத்தில் ஆயுதங்களையும் குவிக்கஆரம்பித்துவிட்டனர். தங்களது அரசியல் எதிரிகளைக் கொன்று குவிப்பதோடு, ராணுவத்தின் உளவுப் பிரிவின்திறனையும் முறியடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மீண்டும் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம். யாழ்பாணத்தைப் பிடிக்க புலிகள் பெரும் தாக்குதலைதிடீரென நடத்தினால் ராணுவத்தினரால் 10 நாட்களுக்கு மேல் சமாளிக்க முடியாது. அந்த அளவுக்குத் தான்ராணுவத்தினர் வசம் இப்போது ஆயுதங்கள் உள்ளதாக அதிபர் சந்திரிகா கருதுகிறார்.
புலிகள் எப்போது வேண்டுமானாலும் போரைத் தொடங்கலாம் என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications