பாதாள அறையில் அழகிகளை வைத்து விபச்சாரம்: நடத்தியவர் பஞ்சாயத்துத் தலைவர்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
| சென்னை அண்ணாசாலையில் உள்ள லாட்ஜில் பாதாள அறை அமைத்து, அதில் அழகிகளை வைத்து விபச்சாரம்நடத்திய லாட்ஜின் உரிமையாளர் சுரேஷ்குமார், ஒரு பஞ்சாயத்துத் தலைவராவார்.
குடியாத்தம் அருகே குள்ள சோளிங்கர் அருகே உள்ள மூங்கில்வாடி பஞ்சாயத்தின் தலைவராக அவர் உள்ளார்.அண்ணாசாலை பூதப் பெருமாள் கோவில் அருகே உள்ள கம்பர்ட் ஸ்டே என்ற இந்த லாட்ஜை குத்தகைக்கு எடுத்துநடத்தி வந்துள்ளார். |
|
விசாகப்பட்டிணத்தைச் சேர்ந்த ஜோதி (23), விஜயவாடாவைச் சேர்ந்த விஜயகுமாரி (24), தேவி (21), விஜயா (19).இவர் தவிர இந்தப் பெண்களை ஆந்திராவில் இருந்து அழைத்து வந்த ஒரு கிழவியும் பிடிபட்டார்.
அதே போல இவர்களுடன் உல்லாசமாக இருக்க வந்துக் கைதானவர்களில் இருவர் கப்பல்களின் கேப்டன்களாவர்.இலங்கையில் இருந்து சென்னை வந்த கப்பலில் இவர்கள் வந்துள்ளனர். மேலும் ஒரு வெளிநாட்டுக்காரரும்பிடிபட்டார்.
| இவர்கள் தவிர புரோக்கர்கள், அழகிகளுக்கு ஆட்களை அழைத்து வந்த ஆட்டோ டிரைவர் என மொத்தமாக 14பேர் கொண்ட கும்பல் பிடிபட்டுள்ளது. இவர்கள் அனைவரும் எழும்பூர் காவல் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டு15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். |
|
இப்போது இந்த லாட்ஜ் சீல் வைக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் இந்த லாட்ஜில் ஒரு பெண் கொலையும்நடந்துள்ளது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்














Click it and Unblock the Notifications