கிருஷ்ணகிரிக்கும் பரவுகிறது காலரா
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி
தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை ஆட்டிப் படைத்து வந்த காலரா தற்போது கிருஷ்ணகிரிக்கும்பரவியுள்ளது.
30 பேருக்கும் மேல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 100 பேருக்கும் மேல் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு வெளிநோயாளிகளாக சிகிச்சை தரப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தும் கூட கிருஷ்ணகிரிக்கு காலரா பரவியுள்ளது சுகாதாரத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலராவைக் கட்டுப்படுத்த கிருஷ்ணகிரிக்கு பல்வேறு மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications