காமராஜர் நினைவிடம்: ஜெ. இன்று அடிக்கல் நாட்டுகிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெருந் தலைவர் காமராஜரின் நூற்றாண்டு விழாவையொட்டி, விருதுநகரில் தமிழக அரசின் சார்பில்அமைக்கப்படவுள்ள நினைவு இல்லம் மற்றும் நினைவுத் தூண் ஆகியவற்றிற்கான அடிக்கல் நாட்டு விழா இன்றுசென்னையில் நடக்கிறது.
முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டுகிறார்.தமிழக முன்னாள் முதல்வரும், கிங் மேக்கர் என்று அழைக்கப்பட்டுவருமான பெருந் தலைவர் காமராஜன்நூற்றாண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அவர் பிறந்த விருதுநகரில் அரசுசார்பில் நினைவிடம் மற்றும் நினைவுத் தூண் அமைக்கப்படவுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications