சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறப்பு
Subscribe to Oneindia Tamil
சபரிமலை:
ஆடி மாத பூஜைகளை முன்னிட்டு சபரி மலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறக்கப்படுகிறது.
வரும் 21ம் தேதி வரை இந்தப் பூஜைகள் நடக்கும். நாளை காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு தீபம்ஏற்றப்படும்.
இதன் பின்னர் நாளை பூஜை எதுவும் நடக்காது. வரும் 17ம் தேதி காலை 4.30 மணிக்கு நெய் அபிஷேக பூஜைதொடங்கும். உதயாஸ்தமன பூஜை, தீபாராதனை, படி பூஜை, களபாபிஷேகப் பூஜை ஆகியவை 21ம் தேதி வரைநடக்கும்.
அன்றைய தினம் இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும்.












Click it and Unblock the Notifications