பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தவர்கள் மீது லாரி மோதல்: 4 பெண்கள் பலி
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மீது படு வேகமாக வந்த லாரி மோதியது. இதில் மகளிர் சுய உதவிக் குழுஉறுப்பினர்கள் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பத்து மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள், சீலப்பாடியில் நடந்தபயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.
பின்னர் அனைவரும் மாலை 4 மணிக்கு தங்களது வீடுகளுக்குத் திரும்ப பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தனர்.அப்போது படுவேகமாக வந்த ஒரு லாரி, பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் லீமா ரோசலின், முருகேஸ்வரி, செல்வராணி, மீனாட்சி ஆகிய பெண்களும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications