மாயமான இன்ஸ்பெக்டர்: போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
ஈரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி கிருஷ்ணன் மாயமானது தொடர்பாக வரும் திங்கள்கிழமைக்குள் பதில்மனு தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு நகராட்சித் துணைத் தலைவரும் அதிமுக தாதாவுமான பாலகிருஷ்ணன் படுகொலை வழக்கை விசாரித்துவந்தவர் கருங்கல்பாளையம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜோதி கிருஷ்ணா. இவர், திமுக முன்னாள் எம்.பி.கே.பி.ராமலிங்கத்தின் தம்பியார்.
இந் நிலையில் வழக்கு தொடர்பான விசாரணைக்காக சென்ற ஜோதி கிருஷ்ணா கடந்த 28ம் தேதி முதல்காணவில்லை. இதுதொடர்பாக அவரது மனைவி, மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் புகார்கொடுத்தார். ஆனால் எந்தப் பலனும் இலலை.
அவரைத் தேடுவதில் போலீசார் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கே.பி.ராமலிங்கம் ஹேபியஸ் கார்பஸ் (நீதிமன்றத்தில் ஆளைகொண்டு வந்து நிறுத்த வேண்டி மனு) மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் ஜெயசிம்ம பாபு மற்றும் தணிகாச்சலம் ஆகியோர், இது தொடர்பாகவரும்திங்கள்கிழமைக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications