நீதிமன்றத்துக்கு வந்த கொலைக் கைதி வெட்டிக் கொலை
வந்தவாசி:
வந்தவாசியில் பட்டப் பகலில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் வெட்டி கொல்லப்பட்டார். மேலும் 2 பேர்ஆபத்தான நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வந்தவாசியை அடுத்து தென்னாங்கூரை சேர்ந்தவர் பால்துரை. இவர் கடந்த 8 மாதத்துக்கு முன் கொலைசெய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அதே ஊரைச் சேர்ந்த முருகன்(வயது 22), சஞ்சீவி(வயது 21),சேம்பன்(வயது 21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை வந்தவாசி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவர்கள் மூவரும் ஜாமீனில் வெளியேவந்துள்ளனர். வழக்குக்காக மூவரும் வந்தவாசி நீதிமன்றத்துக்கு வந்தனர்.
காஞ்சிபுரம் சாலையில் வந்து கொண்டிருந்தபோது ஒரு கும்பல் அவர்களை வழிமடக்கி சரமாரியாக வெட்டியது.இதில் முருகன் அதே இடத்தில் இறந்தார். மற்ற இருவரும் பலத்த காயமடைந்தனர்.
அவர்கள் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பால்துரையின் கொலைக்குப் பழி வாங்கவே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications