11 எஸ்.பி.க்களும் அதிரடி மாற்றம்
சென்னை:
தமிழகத்தில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் 11 மாவட்ட எஸ்.பிக்களும் அதிரடியாக இட மாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாரிகளின் புதிய பணி விவரம்: (அவர்கள் ஏற்கெனவே வகித்த பதவியின் பெயர் அடைப்புக் குறிக்குள்)
ஏ.அருண்- எஸ்.பி., கன்னியாகுமாரி. (எஸ்.பி., கரூர்)
சந்தீப் மித்தல்- எஸ்.பி., கரூர். ( எஸ்.பி., கன்னியாகுமாரி)
ஆனந்த் குமார் சோமானி- எஸ்.பி., புதுக்கோட்டை. ( எஸ்.பி., தஞ்சாவூர்)
ஆர்.திருஞானம்- எஸ்.பி., தஞ்சாவூர்.( எஸ்.பி., புதுக்கோட்டை)
கே.என்.சத்தியமூர்த்தி- எஸ்.பி., திருச்சி. ( எஸ்.பி., திருநெல்வேலி)
எம்.சி.சாரங்கன்- எஸ்.பி., திருநெல்வேலி. ( எஸ்.பி., திருச்சி)
ஏ.பாரி- எஸ்.பி.,திருவண்ணாமலை. ( எஸ்.பி., நீலகிரி)
பி.பாலநாகதேவி- எஸ்.பி., நீலகிரி. (எஸ்.பி., திருவண்ணாமலை)
எம்.டி.கணேசமூர்த்தி- எஸ்.பி.,சிவகங்கை. ( எஸ்.பி., திருவாரூர்)
வி.ஏ.ரவிக்குமார்- எஸ்.பி., திருவாரூர்.( எஸ்.பி., சி.பி.சி.ஐ.டி., சென்னை)
சி.சந்திரசேகர்-கமாண்டன்ட், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 3-வது பட்டாலியன், வீராபுரம், (சட்டம் ஒழுங்குதுணை ஆணையர், திருச்சி)
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications