பாடம் நடத்தியபோது ஆசிரியர் மாரடைப்பில் பலி
ஈரோடு:
பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு அரசுப் பள்ளியின் ஆசிரியர் மரணமடைந்தார்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர்ஜெரால்டு. ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் வழக்கம் போல பணிக்கு வந்துகொண்டிருந்தார்.
இந் நிலையில் வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தபோது அவருக்கு நெஞ்சு வலித்துள்ளது. இருப்பினும்தொடர்ந்து பாடம் நடத்தியுள்ளார். வலி அதிகமாகவே, தண்ணீர் குடித்து விட்டு தொடர்ந்து பாடம் நடத்தினார்.
இந் நிலையில் வலி அதிகமாகி மயங்கி விழுந்தார். உடனடியாக பணிக்கு வந்திருந்த பிற ஆசிரியர்களும்,மாணவர்களும் ரொல்டை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அதற்குள்ஜெரால்டு இறந்து விட்டார்.
ஸ்டிரைக்கில் கலந்து கொள்ளாமலும், நெஞ்சு வலித்தபோதும் கூட தொடர்ந்து பாடம் நடத்தி தனது கடமையில்தவறாத ஆசிரியர் ஜெரால்டின் மரணம் பள்ளியிலும் அந்தப் பகுதியிலும் சோகத்தை ஏற்படுத்தி விட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications