ஆகஸ்டில் அதிமுக செயற்குழு கூட்டம்: களையெடுப்பு தீவிரமாகும்
சென்னை:
அதிமுக செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 4ம் தேதி நடக்கவுள்ளதாக முதல்வரும், கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அதிமுக செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 4ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும்.
இதற்காக அன்ைதது செயற்குழு உறுப்பினர்களுக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த அழைப்பிதழ்களுடன் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் தவறாமல் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
அரசு ஊழியர் போராட்டத்தின்போது கட்சியின் நடந்து கொண்ட முறை, நாடாளுமன்றத் தேர்தல், உட்கட்சி விவகாரங்கள் ஆகியவை குறித்து இதில் முழுமையாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
ஏற்கனவே மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அவ்வப்போது நீக்கப்பட்டு வருகின்றனர். இந் நிலையில் செற்குழுக் கூட்டத்துக்குப் பின் கட்சியில் பெரும் அளவில், அதிரடியான களையெடுப்பு நடக்கும் என்று கூறப்படுகிறது.
-->-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications