கோவில் அதிகாரி கொலை: பிணம் தோண்டியெடுப்பு
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
திருநெல்வேலி பஸ் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட கோவில் அதிகாரியின் பிணம் தோண்டியெடுக்கப்பட்டுமீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி பஸ் நிலையத்தில் சில நாட்களுக்கு முன் ஒரு ஆண் பிணம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பிணம்யாருடையது என்று தெரியாத போலீஸார், பிரேதப் பரிசோதனை செய்த பின்னர் அதை தாமிரபரணிஆற்றங்கரையில் புதைத்து விட்டனர்.
இந் நிலையில் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த கோவில் நிர்வாகியின் உடல்தான் அது என்று தெரியவந்தது.
இதையடுத்து இன்று மீண்டும் பிணம் தோண்டியெடுக்கப்பட்டு பிரேதப் பசோதனை நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications