குடிநீருக்காக பவானி, அமராவதி அணைகள் திறப்பு
சென்னை:
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, முதல்வர் ஜெயலலிதவின் உத்தரவின் பேரில், அமராவதி மற்றும் பவானிஅணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
உடுமலைப்பேட்டை, கரூர், தாராபுரம் பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தங்களது பகுதியில்அணைகளைத் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து மக்களின் கோரிக்கையை ஏற்று அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.அடுத்த பத்து நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.
இதேபோல, ஈரோடு, சத்தியமங்கலம், கோபிச்செட்டிப்பாளையம், பவானி மற்று 23 டவுன் பஞ்சாயத்துக்களைச்சேர்ந்த பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பவானி சாகர் அணையிலிருந்து தண்ணீர் திறன்து விடப்பட்டுள்ளது.
இரு அணைகளின் நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைவார்கள்என்று முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications