வருமான வரி அதிகாரி வீட்டில் சி.பி.ஐ. ரெய்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் வருமான வரித்துறையின் மூத்த அதிகாரியின் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறையின் தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த கூடுதல்கமிஷனர் தனது வருவாயை மீறி சொத்து குவித்துள்ளதாகவும், 2000ம் ஆண்டில் இணை கமிஷனராகபணியாற்றியபோது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
வரி ஏய்ப்பில் ஈடுபட்ட சினிமா தயாரிப்பாளருக்கு சாதகமாக நடந்து கொண்ட, இவர் மீது சதி மற்றும் கிரிமினல்குற்றங்களில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஏற்கனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றன.
இந் நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அந்த அதிகாரியின் வீட்டில் சி.பி.ஐ., ஊழல் தடுப்பு பிரிவுஅதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications