மதுரை-மானாமதுரை அகல ரயில் திடத்திற்கு ரூ 50 கோடி ஒதுக்கீடு!
மதுரை:
மதுரை-மானாமதுரை அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு ரூ. 50 கோட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகமத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் 26 ரயில்வே மேம்பாலங்கள் கட்ட மாநில அரசுஒப்புதல் கொடுத்துள்ளது. மேலும், 50 மேம்பாலங்கள் கட்ட அனுமதி கோரப்பட்டிருக்கிறது. அரசு அனுமதிகிடைத்தவுடன் பணிகள்தொடங்கும்.
மதுரை-மானாமதுரை, ராஜபாளையம்-தென்காசி அகல ரயில் பாதைப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச்மாதத்திற்குள் முடியும்.
இதுதவிர விழுப்புரம்-பாண்டிச்சேரி, வடலூர்-கடலூர், தாம்பரம்-செங்கல்பட்டு, அண்ணா நகர்-வில்லிவாக்கம்,பட்டாபிராம்-திருவள்ளூர், மயிலாப்பூர்-தரமணி, தஞ்சாவூர்-கும்பகோணம் ஆகிய ரயில் பாதை பணிகளும்விரைவில் முடிவடையவுள்ளன.
மதுரைக்கும், ராமேஸ்வரத்திற்கும் இடையே அமைக்கப்படவுள்ள அகல ரயில் பாதை, அதன் பின்னர் தனுஷ்கோடிவரைக்கும் நீட்டிக்கப்படும் என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications