பி.இ: 20,000 சீட்களுக்கு சேர ஆளில்லை!
சென்னை:
சிங்கிள் விண்டே முறையில் பொறியியல் மாணவர் சேர்க்கை முடிவடையவுள்ள நிலையிலும், பல்வேறு தனியார்கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப மறு கவுன்சிலிங் எல்லாம் நடத்தப்பட மாட்டாது என அண்ணாபல்கலைக்கழகம் கூறிவிட்டது.
இதனால் மறு கவுன்சிலிங் நடத்த வைத்து அடிமாட்டு விலையில் இந்த சீட்களை மாணவர்களின் தலையில்எப்படியாவது கட்டிவிட்டு விடலாம் என்ற தனியார் கல்லூரிகளின் கனவில் மண் விழுந்துள்ளது.
தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் உள்ள 46,000 இடங்களில் இதுவரை பாதி சீட்கள்தான் ஒற்றைச் சாளரமுறையில் நிரப்பப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 20,000 மாணவர் இடங்கள் காலியாக உள்ளன. கடந்த ஆண்டுஇதேபோன்ற நிலை ஏற்பட்டபோது, மறு கவுன்சிலிங் வைத்து காலியிடங்கள் நிரப்பப்பட்டன.
இந் நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாலகுருசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒற்றைச்சாளர முறையிலான கவுன்சிலிங் முடிந்ததும், மீதமுள்ள இடங்களை நிரப்புவதற்கு மறு கவுன்சிலிங் நடத்துவது என்றபேச்சுக்கே இடமில்லை.
திட்டமிட்டபடி குறித்த காலத்திற்குள் கவுன்சிலிங் முடிக்கப்படும் என்றார். கவுன்சிலிங் 27ம் தேதியுடன்முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கவுன்சிலிங் முடியும்போது 20,000 இடங்கள் காலியாகவே இருக்கும் என்று தெரிகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications