நக்கீரன் கோபால் மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
பெரம்பலூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் அசோக் ராஜ். இவர் கடந்த 1993ம் ஆண்டுபுறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தது தொடர்பாக நக்கீரன் வார இதழில் செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து கோபால், நக்கீரன் நிருபர், இரண்டு கிராம நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் மீது சென்னைஎழும்பூர் நீதிமன்றத்தில் அசோக் ராஜ் வழக்குப் பதிவு செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி தர்மராஜ், கோபால் உள்ளிட்டவர்கள் மீதான அவதூறு வழக்கை தள்ளுபடி செய்துஉத்தரவிட்டார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications