ஜெ. தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: இளங்கோவனை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு
மதுரை:
தமிழக அரசு தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி தமிக காங்கிரஸ் செயல்தலைவர் இளஙகோவன் தாக்கல் செய்த மனுவை மதுரை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
2002ம் ஆண்டு அக்டோபரில் உத்தமபாளையம் பஞ்சாயத்து இடைத் தேர்தலின்போது பிரச்சாரம் செய்தஇளங்கோவன், முதல்வர் ஜெயலலிதாவை மிகவும் தரக் குறைவாரக பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி மதுரை செசன்ஸ் நீதிமன்றத்தில் இளங்கோவன் மனு தாக்கல்செய்திருந்தார். ஆனால், அதை விசாரித்த நீதிபதி, இளங்கோவனின் பேச்சு முதல்வரை அவமதிக்கத்தக்கவகையிலும் அமைந்துள்ளது. இதனால் அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது என்றார்.
அதே நேரத்தில் இந்த வழக்கில் ஒவ்வொரு முறையும் விசாரணைக்காக இளங்கோவன் ஆஜராக வேண்டியதில்லை,நீதிமன்றம் அழைத்தால் மட்டும் வந்தால் போதும் எனவும் நீதிபதி அறிவித்தார்.
இந் நிலையில் இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு விலக்கு அளிக்க வேண்டும்என்று கோரி அரசு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவின் மீதான விசாரணைய நீதிபதி ஆகஸ்ட் 1ம்தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications