படிப்பு- 10ம் வகுப்பு; அனுபவம்- 20 ஆண்டுகள்; பார்த்தது- டாக்டர் தொழில்!!
சேலம்:
10ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு, கடந்த 20 வருடங்களாக டாக்டராக தொழில் பார்த்து வந்த போலிடாக்டர் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம், கோரிமேடு பகுதியில் லட்சுமி கிளினிக் என்ற மருத்துவமனை உள்ளது. இங்கு மகேஸ்வரி என்ற பெண்காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற வந்துள்ளார். அவருக்கு அங்கிருந்த "டாக்டர்" தனசசேகரன் ஊசி போட்டுமருந்து கொடுத்துள்ளார்.
ஆனால், வீட்டுக்கு வந்ததும் மகேஸ்வரிக்கு கால்களில் வலி எடுத்து, வீங்கி விட்டது. இதைத் தொடர்ந்துஉடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் மகேஸ்வரிக்கு தவறான மருந்துகள் கொடுக்கப்பட்டதைக் கணடுபிடித்தனர்.இதையடுத்து தனசேகரன் மீது போலிஸில் புகார் கொடுத்தார் மகேஸ்வரி.
புகாரின் பேரில் தனசேகரனின் மருத்துவமனையை போலீஸார் சோதனயிட்டனர். அவரது சான்றிதழ்களைக்கேட்டு சோதனையிட்டபோது தான் அவர் போலி டாக்டர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டார்.
வெறும் பத்தாவது மட்டுமே படித்துள்ள தனசேகரன் கடந்த 20 வருடங்களாக டாக்டராக இருந்து வந்துள்ளார்என்பது போலீஸாரையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications