ஜெவுக்கு ஜால்ரா போட வேண்டாம்: எம்.எல்.ஏக்களுக்கு பா.ஜ.க. உத்தரவு
சென்னை:
சட்டசபை விவாதங்களின்போது முதல்வர் ஜெயலலிதாவை தமிழ்த் தாய், சகலகலாவல்லி என்றெல்லாம் ஜால்ராஅடித்துப் பேசக் கூடாது என்று பாரதீய ஜனதாக் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்டமன்றக் கூட்டம் நடக்கும்போது அதிமுக எம்.எல்.ஏக்களே வெட்கப்படும் அளவுக்கு முதல்வர் ஜெயலலிதாவைவாழ்த்தி பா.ஜ.கவினர் அடிக்கும் ஜால்ரா ஓசை மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக எம்.எல்.ஏ. ராஜா வைக்கும்ஐஸ்சில் சட்டமன்ற வளாகமே குளிரில் நடுங்குகிறது.
அம்மா, தாயே, தெய்வமே, தலைவியே.. என்று பா.ஜ.க. எம்எல்ஏக்கள் அதிமுகவிரையே தூக்கி சாப்பிடுகின்றனர்.
இந்த ஜால்ராக்களுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்குமாறு பா.ஜ.க. தலைமை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் அகில இந்திய செயலாளர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சட்டசபை விவாதங்களின்போது ஜெயலலிதாவை தமிழ்த்தாய், சகலகலாவல்லி, புரட்சிப் பெண் என்றெல்லாம் புகழவேண்டாம் என கட்சி எம்.எல்.ஏக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
சட்டசபை பாரம்பரியப்படி, மாண்புமிகு முதல்வர் என்று மட்டுமே அவரை அழைக்க வேண்டும் என்று கட்சிஎம்.எல்.ஏக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடு ழுவதும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வருவதை பாரதீய ஜனதாக் கட்சி ஆதக்கிறது. அனைத்துக்கட்சியினன் ஒத்துழைப்புடன் இந்த சட்டம் கொண்டு வரப்படும்.
திமுகவுடனான கூட்டணி சிக்கலில் தான் உள்ளது. கூட்டணி தர்மம் என்ற பேச்செல்லாம் இனி எடுபடாது.திமுகவுக்கு பா.ஜ.க. உரிய மரியாதை அளித்தும் கூட அந்தக் கட்சி தான் மாநில அளவில் உறவை முறித்துக்கொண்டது என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications