அட, மழைக்கு கூட ஒதுங்க முடியலப்பா!!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மழை பெய்ததால், ஒரு வீட்டின் முன்பு ஒதுங்கி நின்ற பெண்ணிடம், தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டுஓடியுள்ளனர் திருடர்கள்.
சென்னை அம்பத்தூர், புதூர் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்கின். இவர் தனது மகனை டியூஷன் முடித்து அழைத்து வந்துகொண்டிருந்தார். தனது தெருவுக்கு முந்தைய தெருவில் வந்து கொண்டிருந்தபோது மழை வந்து விட்டது.
இதனால் அங்குள்ள ஒரு வீட்டின் கீழ் ஒதுங்கி நின்றார். அப்போது நான்கு பேர் தங்களது முகத்தை மறைத்துக்கொண்டு மழைக்கு ஒதுங்குவது போல வந்தனர்.
வந்தவர்கள், திடீரென்று எஸ்கின் கழுத்தில் கிடந்த 7 பவுன்தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு கொட்டும்மழையில் ஓடித் தப்பிவிட்டனர்.
எஸ்கின், இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளார். மழைக்குக் கூட ஒதுங்க விடமாட்டார்கள் போல்இருக்கிறது மெட்ராஸ் திருடர்கள்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications