பொது சிவில் சட்டம்: போலி மதசார்பின்மையை காங்கிரஸ் கைவிட வேண்டும்- பா.ஜ.க.
சென்னை:
நாடு முழுமைக்கும், அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வருவது தொடர்பாக தேசியவிவாதம் நடத்த வேண்டும் என பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விவாதங்களில் நாட்டின் மீது அக்கறை கொண்ட அனைத்துக் கட்சிகள், அனைத்து மதத் தலைவர்கள்பங்கேற்க வேண்டும் எனவும் அக் கட்சி கோரியுள்ளது.
பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. ஆனால், அதைசிறுபான்மையினர் எதிர்க்கின்றனர். இச் சட்டத்துக்கு காங்கிரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந் நிலையில் சென்னையில் நிருபர்களிடம் பேசிய பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு,
காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் தங்களது போலி மதசார்பின்மையைக் கைவிட்டுவிட்டு நாட்டின் நலன் கருதிசெயல்பட வேண்டும். சிறுபான்மையினரின் வாக்குகளை மட்டும் குறி வைத்து ஓட்டு அரசியல் நடத்துவதைகைவிட வேண்டும்.
நாட்டின் ஒருமைப்பாடு, நலனில் அக்கறை செலுத்த வேண்டும். நாட்டின் இப்போதைய மிக முக்கியத் தேவையாகபொது சிவில் சட்டத்தை பா.ஜ.க. கருதுகிறது. இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய மேதைகளை கூடியவிரைவில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் எனறு பரிந்துரைத்துள்ளனர்.
இதை நாம் இப்போதாவது அமலாக்க முன் வேண்டும். இது தொடர்பாக சட்டம் கொண்டு வர பா..ஜ.கவுக்கோஅல்லது தேசிய ஜனநாயக முன்னணிக்கோ ராஜ்யசபாவில் மெஜாரிட்டி இல்லை. இதனால், காங்கிரஸ்நேர்மையாக நடந்து கொண்டு பொது சிவில் சட்டம் கொண்டு வர உதவ வேணடும்.
இலங்கைக்கும், தமிழகத்திற்கும் இடையே தரைப்பாலம் அமைப்பதை எதிர்த்து முதல்வர்ஜெயலலிதா கூறியுள்ளது அவரது சொந்தக் கருத்து என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications