200 தலைமை செயலக ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்ப்பு
சென்னை:
டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்களில் எத்தனை பேர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்பதில் குழப்பம்நிலவும் நிலையில், தலைமைச் செயலகத்தில் 200 ஊழியர்கள் மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
சட்டசபை, உணவு, வருவாய், சமூக நலம் மற்றும் சுகாரத் துறையில் பணியாற்றி வந்த மூத்த அதிகாரி மற்றும் பெண்துணை செயலாளர் உள்பட 200 பேருக்கு மீண்டும் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதலில் அந்த பெண் துணைச் செயலாளன் பெயர் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தது.
ஆனால் வேலைநிறுத்த காலத்தில் அவர் பயிற்சிக்காக சென்றிருந்தது நிரூபிக்கப்பட்டதால் முதல் தகவல்அறிக்கையிலிருந்து பெயர் நீக்கப்பட்டு மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டார்.
மற்றொரு மூத்த அதிகாரி மருத்துவ விடுப்பில் இருந்தார். இதைத் தொடர்ந்து அவரது டிஸ்மிஸ் உத்தரவும் ரத்துசெய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications