சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் கோபால் ஆஜர்
Subscribe to Oneindia Tamil
ஈரோடு
போலீஸ் உளவாளி ராஜாமணி கொலைவழக்கில் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் நக்கீரன் ஆசிரியர் கோபால்நேற்று ஆஜர் ஆனார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் உளவாளி ராஜாமணி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கோபாலின்பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
வழக்கின் முக்கிய குற்றவாளியாக வீரப்பன் சேர்க்கப்பட்டுள்ளான். வழக்கு தொடர்பாக நக்கீரன் கோபால், கோவைசிறையிலிருந்து சத்தியமங்கலம் கோர்ட்டுக்குக் கொண்டு வரப்பட்டார்.
அவரது காவலை ஆகஸ்ட் 11ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி தேவநாதன் உத்தரவிட்டார். இதன் பின்னர் அவர்வெளியே கொண்டுவரப்பட்டார்.
அப்போது அவரது வக்கீல் மோகனுடன் சிறிது நேரம் ஆலோசித்தார். அதன் பின்னர் மீண்டும் கோவை சிறைக்குக்கொண்டு செல்லப்பட்டார்.
வருகிற 29ம் தேதி கந்தவேல் என்பவரின் கொலை வழக்கில் பவானி நீதிமன்றத்தில் கோபால்ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications