ஜனனிக்கு ரூ. 1 கோடி வந்தது எப்படி? விசாரிக்கக் கோருகிறார் கருணாநிதி
சென்னை:
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மதுரைப் பெண் ஜனனி என்ற செரினாவின் வீட்டில் ரூ. 1 கோடியே 40லட்சம் பணம் எப்படி வந்தது என்பது குறித்து மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பதை அறிய மக்கள்ஆர்வமாக உள்ளனர் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மதுரையைச் சேர்ந்த இளம் பெண் ஜனனியின் வீட்டிலிருந்து ரூ.1 கோடியே 40 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இவ்வளவு பெரிய தொகை ஒரு தனிநபரின் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டால் அந்தப் பணம் எப்படிவந்தது, எங்கிருந்து வந்தது, யார் கொடுத்தார்கள் என்பதை விசாரிக்க வேண்டியது வருமான வரித்துறையின்கடமை இல்லையா?
எனவே, இதுகுறித்து மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?. இந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்துஅறிந்து கொள்ள பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர்.
அவர்களுக்கு மத்திய அரசு தனது நடவடிக்கையை விளக்க வேண்டியது கடமை என்று கூறியுள்ளார் கருணாநிதி.
- ஜனனி- நடராஜன் தொடர்புகள் குறித்து விசாரணை நடத்த கோரிக்கை
- மதுரை கஞ்சா பெண்கள்; ரூ. 1.4 கோடி பண விவகாரத்தில் நடராஜன்!!
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications