ஆடிப் பெருக்கு: மேட்டூர் அணையை திறக்க ஜெ. உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆகஸ்ட் 3ம் தேதி ஆடிப் பெருக்கு விழா நடைபெறுவதையொட்டி மேட்டூர் அணையைத் திறக்கமுதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அரசு செய்திக் குறிப்பில்,
ஜூலை 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை வினாடிக்கு 2000 கன அடிநீர் திறந்து விடப்படும்.இந்தத் தண்ணீரை விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்திக் காள்ள வேண்டும்.
ஆடிப் பெருக்கு விழா மற்றும் திருச்சி, கரூர், ஈரோடு ஆகிய ஊர்களின் குடிநீர்த் தேவைக்கும் இந்ததண்ணீர் பயன்படும்.
தண்ணீரை மிக சிக்கனமாக பயன்படுத்துமாறு பொது மக்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications