கன மழைக்கு 3 பேர் பலி
சென்னை:
காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பெய்த கன மழைக்கு 3 பேர் பலியாகி விட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அதேபோல,விழுப்புரம்,மாவட்டத்திலும் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று மாலை காஞ்சிபுரத்தில் இடி, மின்னலுடன்பலத்த மழை பெய்தது.
கன மழைக்கு பெரிய மரம் ஒன்று கீழே விழுந்ததில் கார் ஒன்று சிக்கிக் கொண்டது. இதில் காரில் பயணம் செய்த 2பேர் நசுங்கி இறந்தனர். ஒருவர் காயமடைந்தார்.
இதேபோல, விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. இதில் டி. கூடலூர் என்றஇடத்தில் சித்தாள் ஒருவர் கட்டடம் இடிந்து விழுந்ததில் உடல் நசுங்கி இறந்தார்.
சென்னையிலும் நேற்று இரவு சுமார் 3 மணி நேரத்திற்கு கன மழை பெய்தது. இதனால் பல சாலைகளில் மழை நீர்ஆறு போல ஓடியது. பல இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
இன்றும் வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications